நிர்வாண பட விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீஸ் வழக்கு
நிர்வாண படத்தில் தோன்றியதன் மூலம் பெண்களை இழிவுபடுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நியூயார்க்கில்…