Author: Sundar

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார்… வீடியோ

இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தியுடன் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் இணைந்தார். இது வரலாற்று நிகழ்வு என்று காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளத்தில்…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆறு பேர் விடுதலை ஆனதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலத்தையும் 130…

இந்தியர்களுக்கான விசா வழங்க போலீஸ் அனுமதி சான்று தேவையில்லை சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விசா வழங்க போலீஸ் அனுமதி சான்றிதழ் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சவுதி அரேபியா வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்தியா…

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 18 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம்…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றிய விராட் கோலியின் சிக்ஸ் டி20 வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த ஷாட் : ஐசிசி

ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி…

போலந்து மீது ஏவுகணை வீசி உக்ரைன் ‘லந்து’… அமெரிக்கா நடத்திய விசாரணையில் தகவல்…

உக்ரைன் எல்லையை ஒட்டிய போலந்தின் பிரஸிஒடோவ் என்ற கிராமத்தில் விழுந்த ஏவுகணையால் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஏவுகணைகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததை அடுத்து…

‘தீவிர அரசியலில் ஈடுபடப் போவதில்லை’… 2024 தேர்தல் பிரச்சாரத்தை டிரம்ப் துவங்கிய நிலையில் மகள் இவான்கா அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார். புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள…

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக…

கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஈரான் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது… எதிர்ப்பாளர்களுக்கு தகுந்த பாடம் தேவை என்றும் கருத்து

ஈரானில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் போராட்டத்தை ஒடுக்க கிளர்ச்சியாளர்களை தூக்கிலிட ஆதரவளித்து ஈரான் நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 4:10 மணியளவில் காலமானார். 79 வயதான கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில்…