Author: Sundar

தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி : தெலுங்கானா பாஜக நிர்வாகி சிகோடி பிரவீன் உட்பட 84 இந்தியர்கள் கைது…

தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி நடத்தியதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சிகோடி பிரவீன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாயாவில் உள்ள ஒரு ஓட்டலில் சூதாட்டம்…

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க துணை நிற்போம் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர்…

‘மீட்க முடியாத முறிவின் அடிப்படையில்’ விவாகரத்து வழங்கலாம்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்புரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக திமுக-வினர் வாக்கு சேகரிக்க வேண்டும் : துரைமுருகன்

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில்…

பரந்தூர் விமான நிலையம் : நீர்நிலைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை ஆய்வு செய்ய நிபுணர் குழு

சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற…

பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே அடிதடி மூன்று பேர் மண்டை உடைந்தது… வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசுப் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு பாஜக – இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே அடிதடி சண்டை நிகழ்ந்தது.…

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களை மட்டுமன்றி துப்பாக்கி குண்டுக்கும் அஞ்சாத ராகுலிடம் மோடி கற்க வேண்டியது ஏராளம் : பிரியங்கா

பொதுவாழ்க்கையில் ஏச்சுக்களுக்கு உள்ளாவதாக கூறும் பிரதமர் மோடி மக்கள் குறைகளை பட்டியல் போடுவதை விடுத்து தன்னை எத்தனை முறை இழிவாக பேசுகிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். பெங்களூரின் சிவாஜி நகர், காந்தி…

அதானி நிறுவன மோசடி விரிவான விசாரணைக்கு 6 மாத அவகாசம் தேவை… முதல்கட்ட விசாரணையில் மோசடியை உறுதிசெய்தது செபி

பங்கு வர்த்தகத்தில் மோசடி செய்து இந்திய வங்கிகளில் கடன் வாங்குவதாகவும் இதன் மூலம் தனது நிறுவனங்களின் சொத்து மதிப்பை உயர்த்துவதாகவும் அதானி நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம்…

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழக அரசு புதிய பார்க்கிங் கொள்கை

வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்தவும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் புதிய பார்க்கிங் கொள்கையை தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் டிரான்ஸ்போர்ட் அண்ட் டெவலப்மென்ட் என்ற…