Author: Sundar

அமெரிக்க வாழ் இந்தியர் சி ஆர் ராவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு

2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த…

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமம்… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது சிரமமான காரியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையே…

முத்திரைத்தாள் விலை உயர்வு… தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம்…

2023-24 ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய வணிக வரி மற்றும்…

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த…

கடும் வெயில் காரணமாக மே.வங்க பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார்…

“என் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்திய ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு வழக்கு” : அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக…

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய…

உ.பி. யில் பிரபல ரௌடி ஆதிக் அகமது செய்தியாளர்கள் முன்னிலையில் சுட்டுக்கொலை… நெஞ்சை உறையவைக்கும் வீடியோ

உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல ரௌடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது…

பாதி சொத்தை ஜீவனாம்சமாக கேட்ட மனைவிக்கு ஷாக் கொடுத்த கால்பந்தாட்ட வீரர் ஹக்கிமி

மொராக்கோ கால்பந்தாட்ட வீரர் அக்ராஃப் ஹக்கிமியிடம் இருந்து விவாகரத்து கேட்டதுடன், ஜீவனாம்சமாக அவரது சொத்தில் பாதியை கேட்டுள்ளார் அவரது மனைவி ஹிபா அபௌக். மாடல் அழகியும் நடிகையுமான…

மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு நீதிமன்றம் தடை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில்…