Author: Sundar

மழைநீர் வடிகால் பணி காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் அருகே போக்குவரத்து மாற்றம்…

பிராட்வே பிரகாசம் சாலையில் நாளை முதல் 45 நாட்களுக்கு போக் குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:…

கரூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயில் மீண்டும் திறப்பு…

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த எட்டாம் தேதி இந்த கோயிலுக்குள் ஒரு சமூகத்தினரை அனுமதிக்க…

மாட்டிறைச்சி உண்பது குறித்து வாஜ்பாய் கூறியது என்ன ?

கேரளாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பிஆர்பி பாஸ்கரின் நினைவுக் குறிப்புகள் ‘மத்தியமம்’ என்ற மலையாள வார இதழில் தொடராக வெளிவந்தது. இதில் சமீபத்தில் வந்த அத்தியாயத்தில் வாஜ்பாய்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்தது… காவேரி மருத்துவமனை அறிக்கை…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு…

இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை குறித்து மோடியிடம் பைடன் விவாதிக்க வேண்டும்… அமெரிக்க எம்.பி க்கள் கடிதம்

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் பைடனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தியாவில் மனித உரிமை மீறல் மற்றும் ஜனநாயக உரிமை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விவாதிக்க…

ராம் சரண் தேஜா தந்தையானார்… “என்னை தாத்தா ஆக்கியதில் பெருமை மிகுந்த சந்தோஷம்” சிரஞ்சீவி ட்வீட்

டோலிவுட் பிரபலம் ராம் சரண் தேஜா – உபாசனா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனையில் உபாசனாவுக்கு பிரசவம் நடந்தது. Hyderabad,…

‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இந்துமத உணர்வுகளை புண்படுத்துகிறது… தடை கோரி இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதம்

ஆதிபுருஷ் திரைப்படம் இந்துமத உணர்வுகளை புண்படுத்துவதால் அந்தப் படத்திற்கு தடை கோரி இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அவர்கள் எழுதியுள்ள…

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நாளை இருதய ஆப்பரேசன்… டிரீட்மெண்டை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்குத்…

தொகுதி வளர்ச்சி நிதியை மகனின் திருமணத்திற்கு பயன்படுத்திய பாஜக எம்.பி.யை தகுதி நீக்கம் செய்யவேண்டும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ் தனது மகனின் திருமணத்திற்கும் தனக்கு வீடு கட்டுவதற்கும் தேவையான பணத்துக்கு தனது எம்.பி. தொகுதி வளர்ச்சி…

தமிழக சாலை வரி உயர்வு : பைக், கார் விலை ஐந்து சதவீதம் உயரும்

மோட்டார் வாகன வரியை உயர்த்த தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளதால், புதிய இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விலை விரைவில் 5% உயர உள்ளது. மோட்டார்…