Author: Sundar

பீகார் : 1000 ரூபாய் பந்தயத்திற்காக 150 மோமோ சாப்பிட்ட 23 வயது இளைஞர் உயிரிழப்பு

பீகார் மாநிலத்தில் அதிக அளவு மோமோக்களை யார் சாப்பிடுவது என்று நண்பர்களுக்குள் நடைபெற்ற போட்டியில் 23 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில்…

ராகுல் காந்திக்கு உணவளித்த ஹரியானா விவசாயிகள்… டெல்லிக்கு வரவழைத்து உபசரித்த சோனியா காந்தி

ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது தாயார் சோனியா காந்தியின் 10 ஜன்பத் இல்லத்தில் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். ஹரியானா மாநிலம் சோனேபட்டிற்கு…

வில்லனாக நடிக்க 25 கோடி… ஜவான் படத்துக்காக விஜய் சேதுபதி வாங்கியதை விட அதிக சம்பளம் வாங்கிய நாயகன்…

தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் நடிகர்களில் புஷ்பா படத்திற்காக பகத் பாசில் வாங்கிய 6 கோடி ரூபாய் தான் அதிக தொகை என்று கூறப்படுகிறது.…

தக்காளி கிலோ ரூ. 90 : கூட்டுறவு சங்கம் மூலம் டெல்லி மற்றும் பீகாரில் சலுகை விலையில் சிறப்பு விற்பனை

தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையான விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 140 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டெல்லி உள்ளிட்ட…

ஜூலை 20ல் நாடாளுமன்றம் கூடவுள்ளது… 5 மாதங்களாக வயநாடு எம்.பி. தொகுதி காலியாக உள்ளது : உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கட்சி மற்றும் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்த குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.…

சென்னை மாநகராட்சி உதவியுடன் தி.நகரில் தடம்பதிக்கிறது சேலம் உருக்கு ஆலை

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சபரிமலை மாலை மற்றும் குல்லா போன்ற மத அடையாளங்களை அணிவதில் தவறில்லை… பெங்களூரு போக்குவரத்துக் கழகம்

பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த…

லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது… லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் மொத்தம் 125…

மணிப்பூர் கலவரம் : அமித்ஷாவை கண்டித்து மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ராஜினாமா

மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா…

டாஸ்மாக்கில் மது வாங்கிய பெண்களின் வீடியோவை பகிர்ந்து பெண்களை உசுப்பேற்றிய நடிகை கஸ்தூரி

டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய பெண்களின் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தண்ணியடி, பெண்ணே…