Author: Sundar

கூகுள் மீட் மற்றும் ஜூம் ஆகியவற்றுக்கு இணையாக இனி வாட்சப்பிலும் ஸ்க்ரீன் ஷாரிங் செய்யலாம்

வாட்சப்பில் புதிதாக ஸ்க்ரீன் ஷாரிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, வீடியோ காலிங் போது திரையை நீளவாக்கில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதை இனி அகலவாக்கிலும் (landscape)…

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது… கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து கேரள நீதிமன்றம் உத்தரவு

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என்று கற்பழிப்பு வழக்கில் முன்ஜாமீன் கோரி வழங்கப்பட்ட மனுவை நிராகரித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள…

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

டெல்லி நிர்வாக சட்டத்துக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவரும்…

மணிப்பூர் பாஜக எம்.பி.க்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசாதது ஏன் ? கவுரவ் கோகோய் கேள்வி

மணிப்பூர் வன்முறை குறித்து மூன்று மாதங்களாக மௌனம் காத்து வரும் மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இந்த தீர்மானத்தை…

சென்னை – பெங்களூரு – மைசூரு இடையிலான புல்லட் ரயில் திட்டம் சூடு பிடிக்கிறது… நில அளவீட்டுப் பணிகள் துவங்கியது…

சென்னையில் இருந்து மைசூரு வரை 435 கி.மீ. தூரத்திற்கு புல்லட் ரயில் அமைக்கும் திட்டம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. சென்னையில் இருந்து கோலார் வரை இந்த திட்டத்திற்கான…

சந்திரயான்-3 : நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் உள்ளது… நிலவை நெருங்க நெருங்க ‘திக் திக்’… இஸ்ரோ பரபரப்பு தகவல்…

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் இருந்து 170 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இது நிலவை நீள் வட்டப்பாதையில் 4313 கி.மீ. சுற்றிவருகிறது. ஆகஸ்ட் 9 முதல்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சன்சாத் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தி குறித்து மக்களவையில் கூச்சல் குழப்பம்…

மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு செயல்படும் விதம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்றும் பெண்கள் மற்றும் அம்மாநில மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை மத்திய பாஜக அரசு…

இந்தியாவில் 4ல் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது…

இரத்த அழுத்தம் இளைஞர்கள் மற்றும் வயதான இந்தியர்களை அதிகளவில் பாதிக்கிறது. கவனிக்கத்தக்க அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும், சிக்கல்கள் ஏற்படும் வரை கண்டறிவது கடினமாக உள்ளதாலும் இரத்த அழுத்தம்…

ஜெயிலர் ரிலீஸாவதை அடுத்து…. பழைய ஸ்டைலில் ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்…

ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து நாளை இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த். 2010ம் ஆண்டு வரை தனது படவேலைகள் முடிந்ததும் இமயமலை சென்று…

ராஜ்ய சபாவில் ரஞ்சன் கோகோய் கன்னி பேச்சு… எதிர்ப்பு தெரிவித்து நான்கு பெண் எம்.பி.க்கள் வெளிநடப்பு…

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ள ரஞ்சன் கோகோய் இன்று தனது கன்னி பேச்சை அவையில் பதிவு செய்தார். டெல்லி…