Author: Sundar

10 ஆண்டு பாஜக ஆட்சி முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிக்கானது… பிரதமர் மோடி பெருமிதம்…

இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் என அனைவரின் வாழ்வும் இந்த இடைக்கால பட்ஜெட் மூலம் மேம்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2019ம் ஆண்டு இரண்டாவது முறையாக…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…

2024-25 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்… 2047ம் ஆண்டு இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும்…

2024-25ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்பைப்…

2024ல் 2500 ஊழியர்களை வெளியேற்றுகிறது PayPal நிறுவனம்… UPS நிறுவனத்தில் இருந்து 12000 பேர் வெளியேற்றப்படுகிறார்கள்…

மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் அமெரிக்கா மறைமுக போரில் ஈடுபட்டுள்ளதை அடுத்து அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளது. இதனால் தொழில்…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது… ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்… புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த பல மாதங்களாக…

குழந்தை மைய உணவூட்டு செலவினத்தை அதிகரித்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

குழந்தை மையங்களில் பயனடைந்து வரும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின்…

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலக்ட்ரிக் ஷாக்? அரசியல் கட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு காவல்துறையினர் துன்புறுத்தல்…

2023 டிசம்பர் மாதம் மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து ரசாயன புகை குண்டுகளை வீசிய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…

ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு… மால்டா-வில் அதிர்ச்சி சம்பவம்… வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் இன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மால்டா சென்றது. அப்போது…

சென்னை நகர ஆட்டோக்களின் பர்மிட் CMDA எல்லைவரை நீட்டிப்பு…

சென்னை நகர ஆட்டோக்களின் பர்மிட் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) எல்லைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி சென்னை பர்மிட் பெற்ற ஆட்டோக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றிபெற நடத்தப்பட்ட தில்லுமுல்லு… வீடியோ ஆதாரம் வெளியானது…

சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக-வுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 மற்றும்…