Author: Sundar

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல் ஏற்படுவதாக சத்யபிரதா சாகு வேதனை… தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்…

தேர்தல் நேரத்தில் 50000 ரூபாய்க்கு மேல் பணமாக எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல் எழுந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல்…

திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவனும் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில்…

அண்ணாமலை மீது அதிருப்தி பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுக-வில் இணைந்த தடா பெரியசாமி…

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். 1990…

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் நேற்றிரவு சென்னையில் காலமானார். வேட்டையாடு விளையாடு படத்தில் கமலஹாசனுக்கு டப் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் டேனியல் பாலாஜி. ராதிகா…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு பாஜக தேர்தல் டிக்கெட் கொடுத்ததற்கு தொண்டர்கள் எதிர்ப்பு…

மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பராசத் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஸ்வபன் மஜும்தார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பாஜக தொண்டர்கள்…

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? திமுக எம்.பி. கேள்வி

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? என்று திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

‘நிர்மலா-தாய் தேர்தல் நிதி’ மூலம் பணம் திரட்ட நாங்க ரெடி… போட்டியிட நீங்க ரெடியா ? நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி…

தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ள நிலையில் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக திரட்டிய பல்லலாயிரம் கோடி ரூபாய் நிதி…

தலைவர் 171 அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்…

தலைவர் 171 குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க…

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா43 படத்தை தொடர்ந்து இயக்குனர்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர்…