Author: Sundar

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்…

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போது பரம்பரை வரி மற்றும் இந்தியர்களின் இன பாகுபாடு குறித்து அவர்…

இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகத்தில் இருந்து இந்தியா ஆயுதங்களை அனுப்பியதா ?

இஸ்ரேலுக்கு சென்னை துறைமுகம் வழியாக இந்தியா ஆயுதங்களை அனுப்பியதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த ராணுவத்தையும் ராணுவ தளவாடங்களையும் வைத்திருக்கும் இஸ்ரேல்…

எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு… காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு…

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இந்த…

2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

2026 ஜனவரிக்குள் 75,000 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். திராவிட மாடல் ஆட்சி “அடுத்த தேர்தலைப் பற்றி…

ஜூலை 2வது வாரத்தில் பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

இந்தியா – ரஷ்யா இடையிலான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 2வது வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு…

சபாநாயகர் தேர்தல் : காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை அவையில் இருக்க கொறடா உத்தரவு…

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது…

மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்…

சென்னை மாநகராட்சியின் சுகாதார அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை பூர்வீகமாகக் கொண்ட குகானந்தம் அரசுப்…

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் ஒழுகல்… பாஜக-வுக்கு அயோத்தி கைகொடுக்காததன் மர்மம் என்ன ?

அயோத்தியில் நேற்று பெய்த மழையில் அந்நகரத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராம் மந்திர் செல்லும் ராம் பாத்-தின் பல இடங்களில் குளம் போல்…

‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது…

‘கேரளா’ என்ற பெயரை ‘கேரளம்’ என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் 3-வது பிரிவின்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும்…