Author: Sundar

10 மாதங்களில் 14 முறை ஆட்சேபம்: வாக்காளர் பெயர் சேர்ப்பு – நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இரு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

தேர்தல் ஆணையத்தின் (ECI) நடவடிக்கைகள் குறித்து, கடந்த 10 மாதங்களில் இரு தேர்தல் ஆணையர்கள் குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது. பீகாரில் 2025…

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

கைது செய்யப்படும் நபருக்கு, அவர் ஏன் கைது செய்யப்படுகிறார் என்பதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக வழங்காத போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்று…

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

வீடுகளில் மாடியில் சோலார் பேனல் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடுதலாக தமிழக அரசும் மானியம் வழங்க உள்ளது. மத்திய அரசின் ‘பிஎம் சூர்ய…

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழகத்தில் நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 பி.எஸ்சி. நர்சிங் இடங்களுடன் புதிய அரசு செவிலியர்…

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,109 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்க…

மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகள் தொடரில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு நமன் தர், அவுகிப் நபிக்கு ஒருநாள் அணியில் முதல் வாய்ப்பு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்…

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

மெக்கா அருகே ஹவுத்திகள் ஏவியதாகக் கூறப்படும் ட்ரோனை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புனித நகரமான மெக்காவுக்கு முதல்முறையாக…

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

சென்னையின் பிரபலமான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான விவேக்ஸ், 60 ஆண்டுகளுக்கும் மேலான தனது சில்லறை விற்பனை வரலாற்றுக்குப் பிறகு, பல்வேறு பகுதிகளில் இருந்த கடைகளை…

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

டெல்லி, சாந்தினி சௌக் பகுதியில் இருந்த குடிசைப் பகுதி 2023ல் அகற்றப்பட்டபோதும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகின்றனர். 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025…

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

1980-களின் நினைவுகளைத் தூண்டும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பலரும் தங்களது தற்போதைய புகைப்படங்களை…