Author: Sundar

மயிலாடுதுறை ஆட்சியர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்… 3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தொடர்ந்து நடவடிக்கை…

3 வயது சிறுமி பாலியல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை…

குடும்பத் தகராறு இருந்ததை ஆதாரமாகக் கொண்டு மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதை ஏற்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார்…

சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஓட்ட போர்டு… கையில் கொடுக்க வேண்டிய அவசியமில்லையா ?

சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற…

சீமான் வீட்டு சுவரில் ஒட்டப்பட்ட அழைப்பாணை… ‘கிழிக்கச் சொன்னது நான் தான்’ சீமான் மனைவி பேட்டி…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு சுவற்றில் ஒட்டப்பட்ட சம்மனை கிழிக்கச் சொன்னது நான் தான் என சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார். பாலியல் புகார்…

தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து டிரம்ப் அரசு உத்தரவு…

அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின்…

இட்லி – சாம்பார் விற்பனையால் கோவா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது… கோவா எம்.எல்.ஏ. கூறியது உண்மையா ?

கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது…

2026 முதல் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை குறைக்க மத்திய மோடி அரசு முயற்சி ?

பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களின் பங்கை 41% இலிருந்து 40% ஆகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . இந்த…

“தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” 72வது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட…

45 நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் வருவாய்… உ.பி. பொருளாதாரத்தை பூஸ்ட் செய்துள்ள மகாகும்பமேளா

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வந்த மகாகும்பமேளா நிகழ்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. ஜனவரி 13 முதல் 45 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கங்கை,…

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது… போலீசாரின் தடையை மீறி திருக்கழுக்குன்றம் மெயின்ரோட்டில் மறியல்…

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் இதில்…