Author: Sundar

18 பேர் மரணமடைந்ததை தொடர்ந்து டெல்லி ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனையை நிறுத்தி ரயில்வே துறை அதிரடி நடவடிக்கை…

புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று (பிப். 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுடெல்லி ரயில் நிலையத்தில்…

டெல்லியின் அடுத்த முதல்வர் யார் ? 8 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதை அடுத்து இறுதி செய்வதில் இழுபறி…

டெல்லி முதல்வர் பதவிக்கு 8 பெயர்கள் பரிசீலனையில் உள்ளதை அடுத்து இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருவதாகவும் இதுதொடர்பாக பிப்ரவரி 18ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம்…

நடிகை கங்கனா ரணாவத் இன்று மகாகும்பமேளா சங்கமத்தில் நீராடுகிறார்… காலை முதல் அலைமோதும் கூட்டம்…

மகாகும்பமேளா நிகழ்வில் இன்று வரை சுமார் 53 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கிய பிரபலங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் பலரும் நீராடி வரும் நிலையில் இன்று…

14 குழந்தைகள் பிறந்தன : மகாகும்பமேளாவில் புனித நீராட வந்த நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவம்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 கோடி பேர் புனித…

அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை : SGPC கண்டனம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய குடிமக்களை கை கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர். இதுவரை மூன்று விமானங்களில் வந்து இறக்கப்பட்ட இவர்களில்…

‘அமைதியாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்’ டெல்லி நிலநடுக்கம் தொடர்பாகா பிரதமர் மோடி ட்வீட்…

டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் பீதியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள்…

சென்னையில் வாட்ஸ்அப் குரூப் மூலம் மது விற்பனை செய்த நபர் கைது… டோர்-டெலிவரி செய்த போது மடக்கிப்பிடித்தனர்…

சென்னை காசிமேட்டில் வாடிக்கையாளருக்கு மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த நபரை திருட்டு சாராயம் விற்றது தொடர்பாக சென்னை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட, தண்டியார்பேட்டையைச்…

டெல்லி முதல்வர் யார் ? அமெரிக்க அதிபரை சந்தித்து திரும்பியதும் பிரதமர் மோடி முடிவெடுப்பார்…

புது டெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய மூத்த பாஜக தலைவரான விஜேந்தர் குப்தா, முன்பு மாநிலத் தலைவராகப்…

டாடா சன்ஸ் தலைவருக்கு இங்கிலாந்தின் மரியாதைக்குரிய நைட்ஹுட் பட்டம் வழங்கப்படுகிறது…

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனுக்கு, இங்கிலாந்து மற்றும் இந்திய வணிக உறவுகளுக்கு ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்காக ‘மிகச் சிறந்த பிரிட்டிஷ் பேரரசின் ஆணை’ என்ற…

5 ஆண்டுகளுக்குப் பின் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் துவங்குகிறது…

கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்க உள்ளது. உத்தரகண்ட் சுற்றுலாத் துறை சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு கூட்டத்தின் போது வெளியுறவு அமைச்சகம்…