28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை… பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும்…