Author: Suganthi

தானேயில் போலி கால்சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி; 70 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் போலி கால்செண்டர்கள் நடத்தி அமெரிக்கர்களிடம் பண மோசடி செய்த கும்பல் ஒன்று கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் வேலைபார்த்த 600-க்கும் மேற்பட்டோர் மீது…

இந்திய-நேபாள தேர்தல் ஆணையர்கள் காதல் திருமணம்?

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் குரேஷியும் நேபாளத்தின் இந்நாள் தேர்தல் ஆணையர் இலா ஷர்மாவும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. குரேஷிக்கு வயது 69, ஷர்மா 49…

சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர்: பாஜக அமைச்சர்

இந்தியா சிறுபான்மையினர் நலனைப் பேணும் முன்மாதிரியான நாடு ஆனால் இங்கும்கூட சில நேரங்களில் சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

அமெரிக்கா, கனடாவில் பீதியை கிளப்பும் கில்லர் க்ளெளன்ஸ்

நம்ம ஊரில் ஆங்காங்கே ரத்தக் காட்டேரியைக் கண்டதாகவும், கொள்ளிவாய் பிசாசு உலவுவதாகவும் அவ்வப்போது பீதியை கிளப்பிவிடுவார்கள். இதுபோல அமெரிக்கா மற்றும் கனடாவில் கில்லர் க்ளெளன்கள்(கோமாளிகள்) ஆங்காங்கே உலவுவதாகவும்…

சர்ச்சையை கிளப்பும் இரும்பு மனிதரின் வெண்கலச்சிலை

பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான 182 மீட்டர் சிலை நிறுவும் திட்டத்தை தொடங்கி…

தீபாவளி தபால்தலை: அமெரிக்க தபால்துறை வெளியிட்டது.

அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்த தீபாவளி தபால்தலையை அமெரிக்க தபால்துறை வெளியிட்டுள்ளது சில ரோஜா இதழ்களுக்கு அருகே ஒரு அழகிய தீபம் எரிவதுபோல அந்த தபால்தலை…

குழந்தைகளுக்கு புத்தி கூர்மை வருவது தாயிடமிருந்துதான்: விஞ்ஞானிகள் உறுதி

குழந்தைகளுக்கு புத்தி கூர்மை கடத்தப்படுவது தாயின் குரோமோசோம்கள் வழியாகத்தான் என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். தாயிடம்தான் இரண்டு x குரோமோசோம்கள் உள்ளன. அதன் வழியாகத்தான் குழந்தைக்கு ஜீன்கள்…

டிரங்க் & டிரைவ்: 9 வயது சிறுமி உட்பட 3 பேரை கொன்றவருக்கு ஜாமீன்

ஹைதராபாத்தில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி வந்து 9 வயது சிறுமி உட்பட மூன்று பேரைக் கொன்ற எஞ்சினியரிங் மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த ஜூலை…

மகள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோதும் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய ஷமி

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிய்ல் இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்வெற்றிக்கு பெரும்பங்காற்றியவர் முகமது ஷமி.…

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லை விரைவில் சீல் வைக்கப்படுகிறது

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 2,300 கி.மீ எல்லையை விரைவில் சீல்வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத்,…