என் அரசியல் வாழ்வில் இப்படியொரு நெருக்கடியை பார்த்ததில்லை: சந்திரபாபு நாயுடு
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடி 12 நாட்களாகியும் இன்னும் தீரவில்லை. என் அரசியல் வாழ்வில் இப்படிப்பட்ட நெருக்கடியை நான் சந்தித்ததில்லை…