Author: Suganthi

வருகிறது பாகிஸ்தானிலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கு தடை!

இந்தியாவை பின்பற்றி பாகிஸ்தானிலும் உயர் மதிப்புடைய நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என அந்நாட்டு செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உயர் மதிப்புடைய நோட்டான 5000 ரூபாய்…

பெர்லினில் சந்தைக்குள் புகுந்து 12 பேரை பலிவாங்கிய லாரி: தீவிரவாத தாக்குதலா?

ஜெர்மனியின் மெர்லின் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போடப்பட்டிருந்த சந்தையினுள் கட்டுப்பாடின்றி புகுந்த லாரி 12 பேரை பலிவாங்கியது. பெர்லினின் கைசர் சர்ச் பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த…

ரஷ்ய தூதர் துருக்கியில் சுட்டு கொலை: அதிர்ச்சி வீடியோ

துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்து பேசிக்கொண்டிருந்த துருக்கிக்கானான ரஷ்ய தூதர் திடீரெனெ…

பெரும் தொகையை வீட்டில் வைத்திருப்பது மட்டுமே குற்றமாகாது: உயர்நீதிமன்றம்

பெங்களூரு: பெரும் எண்ணிக்கையிலான புதிய நோட்டை வீட்டில் வைத்திருப்பதை சட்டப்படி ஒரு குற்றமாக கருத இயலாது என கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 9-ஆம் தேதி…

ரஷ்யாவில் போதைக்காக சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏர்கூட்ஸ்க் நகரில் போதைக்காக மெத்தனால் கலந்த சோப்பு திரவத்தை குடித்த 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.…

நோட்டு தடையால் ஸ்தம்பித்த தலைநகரம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

ரூபாய் நோட்டு தடைக்கு பின்னர் அரசு ஒவ்வொருவரும் வீட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச தொகை 3-லிருந்து 15 லட்சம் வரை என்று நிர்ணயிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. ஒரு வளர்ந்து…

வெனிசுலாவிலும் நோட்டுத்தடை: பயங்கர கலவரம் வெடித்தது!

வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ 100 பொலிவர்…

உ.பி தேர்தலில் நாம் வெல்லுவது கடினம்: அமித்ஷாவிடம் கைவிரித்த பாஜக எம்.பிக்கள்

அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநில சட்ட மன்ற தேர்தலில் நமது கட்சி வெற்றி பெறுவது உறுதி இல்லை என்று பாரதிய ஜனதாகட்சி தேசிய தலைவர் அமித்ஷாவிடம்…

நோட்டு தடையால் தொழில் முடக்கம்: போராட்டத்தில் குதித்தன சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்கள்!

லூதியானா: மத்திய அரசின் நோட்டுத்தடையால் மிதிவண்டி(Bicycle) தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டமடைந்ததாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மிதிவண்டி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின்…

திரையரங்குகளில் தேசியகீதம்: அதே வழக்கு, அதே மனுதாரர், அதே நீதிபதி!

திரையரங்குகளில் தேசியகீதத்தை கண்டிப்பாக ஒலிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதி மன்றப் பிறப்பித்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் அதே மனுதாரர் ஷ்யாம்…