துருக்கிக்கான ரஷ்ய தூதர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
துருக்கி தலைநகர் அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் நடந்த பொதுநிகழ்ச்சியில் கலந்து பேசிக்கொண்டிருந்த துருக்கிக்கானான ரஷ்ய தூதர் திடீரெனெ மேடையில் தோன்றிய பயங்கரவாதி ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.

[embedyt] http://www.youtube.com/watch?v=vYc38DDlep0[/embedyt]

இந்த கொலைக்கு காரணம் சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீடுதான் என்று தெரிகிறது.
அவரை சுட்டுக்கொன்றபின் மேடையிலேயே துப்பாக்கியை காட்டியபடி நின்ற அந்த பயங்கரவாதி மக்களை மிரட்டும் வகையில் மதரீதியான கருத்துக்களையும். சிரியா விவகாரத்தில் இதன் மூலம் நாங்கள் ரஷ்யாவை பழிதீர்த்திருக்கிறோம் என்றும் அவன்கூறிய காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த பயங்கரவாதியை போலீசார் சுட்டு கொன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
Russian Ambassador to Turkey was assassinated in Ankara, Russian Ambassador Assassinated, Shooting outside US embassy in Ankara, mission shut as precaution