அதிசய தமிழ்க் குழந்தை: 4 வயதில், ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்
கொல்கத்தா: நான்கே வயதில் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது திருத்தணியைச் சேர்ந்த தமிழ்க் குழந்தை. தமிழகத்தின் திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் , தென்னரசு…