Author: ரேவ்ஸ்ரீ

கதிராமங்கலம் போராட்டத்தில் 10 பேர் கைது: 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

கும்பகோணம்: கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு வரும் 28-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்ப்டடுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் கடந்த…

சென்னை: மாடுகளை  வழிமறித்த இந்து மக்கள் கட்சியினர்

சென்னை: சென்னையில், மாடுகளை கொல்வதற்காக எடுத்து செல்வதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் வண்டியை வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலந்தூரில் பூபாலன் என்பவருக்கு சொந்தமான மாடுகள்,…

சென்னை: பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி

சென்னை: சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியானார். கொடுங்கையூர்…

நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

விழுப்புரம் : நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…

“பயணம்” படம்..  எழுத்தாளர் பி.கே.பி. கதையா, ஹாலிவுட் காப்பியா?

நெட்டிசன்: பயணம் திரைப்படத்திற்காக, சிறந்த கதாசிரியருக்கான விருது அப்படத்தின் இயக்குநர் ராதாமோகனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து, பிரபல நாவல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு…

பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில்  தீ விபத்து

டில்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் வீடு டில்லி பிருத்விராஜ்…

விம்பிள்டன்: வென்றார் ஸ்பெயின் மகுருசா

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை வில்லியம்ஸை வென்று ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டம் பெற்றார். லண்டனில் நடந்து வந்த விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான…

கைது செய்யப்படுவாரா கமல்?

நடிகர் கமல்ஹாசன் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளதாக சில ஊடகங்கள் செய்திவெளியி்ட்டு வருவது அவரது ரசிகர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மலையாள நடிகர்…

“சேரி பிஹேவியர்” காயத்ரி மீது வழக்கு தொடுக்க முடியாது:   வழக்கறிஞர் அருள் துமிலன்

“பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகத் துவங்கியதில் இருந்தே சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன. சமீபத்திய சர்ச்சை, தன்னுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகெண்டிருக்கும் ஓவியாவை, “சேரி பிஹேவியர்” என்று காயத்ரி ரகுராம்…

பாராட்டு!: அப்பா வைரமுத்துவுக்கு உபதேசிக்கும்  மகன் மதன் கார்க்கி

“அப்பாவைப்போல் பிள்ளை” என்பார்கள். ஆனால் பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி, ஒரு விசயத்தில் அப்பாவைப்போல் இருந்துவிடாமல், உயர்ந்து நிற்கிறார். வைரமுத்துவை மிகச் சிறந்த பாடலாசிரியர்.…