அரசு பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவிகள் காயம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
நாமக்கல் அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டியில் அரசு துவக்கப்பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து இரு மாணவிகள் காயமடைந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு துவக்கப்பள்ளியின்…