Author: ரேவ்ஸ்ரீ

கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற எடப்பாடி…

கோட்சேவுக்கு பாரத ரத்னா அளிக்க பரிந்துரைத்தாலும் ஆச்சரியமில்லை: டி.ராஜா காட்டம்

கோட்சேவுக்கு பாரத ரத்னா அளிக்க பரிந்துரைத்தாலும் இனி ஆச்சரியப்படுவதற்கில்லை என பாஜக மீது கடுமையான விமர்சனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா முன்வைத்துள்ளார். மஹாராஷ்டிர சட்டப்பேரவை…

2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1%: மறு கணிப்பில் பன்னாட்டு நிதியமைப்பு தகவல்

நான்கே மாதங்களில் இந்திய வளர்ச்சி விகிதத்தை குறைத்து மாற்றி அமைத்துள்ள பன்னாட்டு நிதியமைப்பின் அறிவிப்பினால், இந்திய பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2019ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 27ல் தீபாவளி பண்டிகை நாடெங்கும் கொண்டாப்பட உள்ளது. தீபாவளி…

ஜப்பான் தலைநகரை சின்னாபின்னமாக்கிய அதிபயங்கர புயல்: 75 லட்சம் பேர் பாதிப்பு

ஜப்பான் நாட்டை தாக்கியுள்ள அதிபயங்கர புயலால் சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது…

கடற்கரையில் குப்பைகளை அள்ளிய பிரதமர் மோடி: பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்திருந்த குப்பைகளை, தனது கைகளாலேயே அகற்றி பிரதமர் மோடி தூய்மைப்பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா சந்திப்புக்காக சென்னை வந்துள்ள சீன…

திசைமாறிச் சென்ற சித்தார்த்தின் அருவம்: திரை விமர்சனம்

அன்னை தெரசாவாக ஆக நினைக்கும் கெத்ரீன் தெரசா, 5 கொலைகளை செய்யும் காட்சியை தெளிவாக காட்டும், சமூக அக்கறை கொண்ட படமாக வெளிவந்திருக்கிறது அருவம். படத்தின் துவக்கத்தில்…

சீன அதிபருக்கு பரிமாறப்படும் தென்னிந்திய உணவு வகைகள்

தமிழகம் வந்துள்ள சீன அதிபருக்கு சீன உணவு வகைகளுடன், தென்னிந்திய உணவு வகைகளும் பறிமாறப்படுவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உடனான அலுவல் முறைசாரா…

விண்வெளியில் நடந்த முதல் மனிதர் காலமானார்: நாசா, இஸ்ரோ இரங்கல்

விண்வெளியில் நடந்த முதல் மனிதரான ரஷ்யாவின் அலெக்சி லியோனொவ், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ரஷ்யாவின் ஓய்வு பெற்ற விண்வெளி வீரரும், ரஷ்ய வான்படையின் ஜெனரலாகவும் இருந்த…

சீன அதிபருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய பிரதமர் மோடி

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சீன அதிபருக்கு, மாமல்லபுரத்தில் நாச்சியார் கோவில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை நினைவுப் பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார்.…