Author: ரேவ்ஸ்ரீ

இந்து கோவில்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்க: எச்.ராஜா வலியுறுத்தல்

இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய…

புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும்: மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

விரைவாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புத்தாண்டு மலர்வதற்குள் புதிய நிர்வாகம் மலர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை…

வைகோ, திருமாவளவனை விமர்சித்த துரைமுருகன்: திமுக கூட்டணியில் புதிய குழப்பம்

திருமாவளவன் மற்றும் வைகோ குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து, திமுக கூட்டணியில் புதிதாக சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு, சட்டசபை,…

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம்: தமிழக பக்தர்களுக்கு அறநிலையத்துறை வலியுறுத்தல்

தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிலை ஐயப்பன் கோயிலில் இரண்டு…

பாகிஸ்தானுக்கு எதிராக அந்த 10 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி ?: மனம் திறந்த கும்ப்ளே

இந்தியாவின் முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே, 1999ம் ஆண்டு புதுடில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லாவில் தனது அணியை சேர்ந்த சக வீரரான சடகோபன் ரமேஷ்,…

சிவசேனா உடன் கூட்டணியா ?: சரத் பவாரின் பேச்சால் சர்ச்சை

மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படுகிறதா ? என தேசியவாத காங்கிரஸ்…

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான…

பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பு

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்…

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார்: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா பேட்டி

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அருகே…

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் தாமதம்: நலத்திட்டங்கள் பெற இயலாமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி மெத்தனமாக நடப்பதால், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி,…