Author: ரேவ்ஸ்ரீ

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு பாபநாசம் தொகுதி காலியானது என அறிவிப்பு

சென்னை: தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவில் காலமானார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர்…

பட்டாசு வெடிக்கத் தடையை நீக்க ராஜஸ்தான் முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விதிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

விலைவாசி உயர்வே மக்களுக்கு தீபாவளி பரிசு: பிரியங்கா

புதுடெல்லி: மக்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

3 விவசாய மசோதாக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- ராகுல் காந்தி

ராய்ப்பூர்: மூன்று புதிய விவசாய சட்டங்களை மறு பரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நிச்சயமாக பரிசீலனை செய்வார்…

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசியின் மனித சோதனை துவங்கியது

இஸ்ரேல்: யூதா அரசாங்கத்தின் இரண்டாவது முழு அடைப்பு படிப்படியாக குறைந்து வருவதால், இஸ்ரேல் தனது சொந்த கொரோனவைரஸ் தடுப்பூசியின் மனித சோதனைகளை துவங்கியுள்ளது. இரண்டு தன்னார்வலர்களுக்கு தனித்தனி…

காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி நிதி விடுவிப்பு

புதுடெல்லி: 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காற்றின் தரத்தை மேம்படுத்த தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.2,200 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய…

தமிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பேட்டரி மூலம் இயங்கும்…

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து

சென்னை: ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் லஞ்சம் பெறுவது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சூரிய…

நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975…

இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை: இந்தியாவின் தென் மூலையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் விமான நிலையம் ஏன் அமைக்கக் கூடாது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுபியுள்ளது.…