Author: ரேவ்ஸ்ரீ

ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கல்லூரி கலந்தாய்வு

சென்னை: பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொறியியல்…

ராகுல் காந்தியின் அமெரிக்க பயணத்தில் மாற்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி 10 நாள் பயணமாக மே 28-ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

மே 19: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: இன்று, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 45 ஆயிரம்…

உலகளவில் 68.86 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.86 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

வாராந்திர ராசி பலன்: 19.5.2023 முதல் 25.5.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் குடும்பத்தில் தம்பதிகளின் ஒற்றுமை அதிகமாகும். வேலைக்குப் போற லேடீஸ் சம்பள உயர்வு பெறுவீங்க. பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு லாபம் கிடைக்கும். கட்டிடம் கட்டிக் குடியேறுவது…

மே 21ல் சென்னை வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 21-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்…

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: உதகையில் நாளை நடைபெறும் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி, 125-வது மலர் கண்காட்சி உதகை அரசு தாவரவியல்…

10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த…

கருணாநிதி நூற்றாண்டு விழா – முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி 1924 ஆம் ஆண்டு பிறந்த நிலையில் அவரது…

விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனறு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.…