Author: ரேவ்ஸ்ரீ

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் – ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சொத்து குவிப்பு…

சட்டப்பேரவையில் இன்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ஆம்…

அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு – விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் – உச்ச நீதிமன்றம் அமர்வு தகவல்

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள…

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம்

நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில்…

2வது நாளாக மாற்றம் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை: சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்ற செய்யப்படமால் ஒரே விலையிலேயே தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ஐபிஎல் 2022: டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி – லக்னோ அணிகள் இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.…

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில்

அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை அடுத்து அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ளது. அச்சரப்பாக்கம் என்று தற்போது மக்கள் வழக்கில் வழங்கப்பட்டு வரும் அச்சிறுப்பாக்கம்…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர்…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை…

உலக சுகாதார தினத்தையொட்டிபிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: உலக சுகாதார தினத்தையொட்டிபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…