ஆசிரியரை மிரட்டிய விவகாரம்: மேலும் 2 மாணவர்கள் சஸ்பென்ட்
திருப்பத்தூர்: ஆசிரியரை மிரட்டிய விவகாரத்தில் மேலும் 2 மாணவர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர்…