அலுவலகங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் – சுகாதார செயலாளர்
சென்னை: அலுவலகங்களில் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த…