Author: ரேவ்ஸ்ரீ

அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி.

சென்னை: அனைத்து உழைப்பாளர்களுக்கும் மே நாள் வாழ்த்துகள் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், உலகம் உழைக்கும் மக்களால்தான் சுழல்கிறது: தொழிலாளர்களின்…

கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும், இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல்…

தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழக பாஜகவில் 25 மாவட்டத் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பிலிருந்து புதியதாக கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு…

மீன்பிடி தடை காலம்: மீன் விலை இரு மடங்கு அதிகரிப்பு

சென்னை: மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட…

நிசான் தொழிற்சாலை மூடப்படுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் 

சென்னை: நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொழிற்துறை…

மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம்

சென்னை: மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை மையம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில்…

மே தின பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்…

வணிக சிலிண்டர் விலை ரூ.102.50 அதிகரிப்பு

சென்னை: வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.100 அதிகரித்து டெல்லியில் ரூ.2355.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு…

எகிப்தில் கால்வாயில் டிரை-சைக்கிள் மூழ்கி விபத்து: 8 குழந்தைகள் உயிரிழப்பு

கெய்ரோ: எகிப்தின் நைல் டெல்டா மாகாணமான பெஹெய்ராவில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் பயணிகள் டிரைசைக்கிள் கவிழ்ந்து மூழ்கியதில் குறைந்தது எட்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தரப்பு…