மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம்

Must read

சென்னை:
மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை மையம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் மே 6ல் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும்: வானிலை மையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு தீவிர வெப்பநிலை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article