Author: ரேவ்ஸ்ரீ

ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒரு நபரின் உண்மையான வலிமை…

சிதம்பரம் கோவில் குறித்து ஆலோசனை வழங்கலாம் – இந்து அறநிலைய துறை

சென்னை: சிதம்பரம் கோவில் குறித்து ஆலோசனை வழங்கலாம் என்று இந்து அறநிலைய துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்து அறநிலைய துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர், சிதம்பரம் நடராஜர்…

இலங்கையில் பள்ளிகளை மூட உத்தரவு

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் மின்தட்டுப்பாடு நிலவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்…

கொரோனா தொற்று அதிகரிப்பு: ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை: கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் வரை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்…

‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

சென்னை: ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தில் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக…

பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்: ராகுல்காந்தி

புதுடெல்லி: பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் இளைஞர்கள் தெருவில்…

‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்துபவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம்

புதுடெல்லி: ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்துபவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு சன்மானம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

உலகளவில் கொரோனா பாதிப்பு 54.39 கோடியாக உயர்வு

புதுடெல்லி: உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.…

இன்று துவங்குகிறது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டம்

புதுடெல்லி: டெல்லி, இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, மாமல்லபுரத்தில் ஜூலை 28…

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: டெல்லியில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் இளைஞர்கள்…