புதுடெல்லி:
லகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54.39 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் கொரோனா பாதிப்பிலிருந்து உலகில் 51.90 கோடி பேர் குணமடைந்து உள்ளனர். உலகில் 54.39 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 63.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3.63 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், 706 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.