புதுடெல்லி:
பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நாட்டின் இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடி வரும் சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் தனது பிறந்த நாளையொட்டி கொண்டாட்டங்கள் வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை வழங்கியுள்ளார்.