Author: ரேவ்ஸ்ரீ

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…

நடிகர் விஜய் மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கோரிய நடிகர் விஜய் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு…

ஜூலை-15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 55-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 56.51 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.51 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.51 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

2-வது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி

லார்ட்ஸ்: இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டாஸ் வென்ற இந்தியா…

மருதமலை முருகன் கோவில்

மருதமலை முருகன் கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை என்ற ஊரில் அமைந்துள்ளது. பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில்…

தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய ஆவின் இலக்கு நிர்ணயம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ரூ.200 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2021 தீபாவளி நேரத்தில், 82 கோடி ரூபாய்…

நாளை முதல் 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ்

புதுடில்லி: கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் நாளை முதல் இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாளை முதல் 75 நாட்களுக்கு அனைத்து அரசு…

குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24-ம்…

சோனியா காந்திக்கு சம்மன்: போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அம்லாகக் துறையை எதிர்த்து போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21-ஆம் தேதி டெல்லியில்…