Author: ரேவ்ஸ்ரீ

2023ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது- டிஎன்பிஎஸ்சி

சென்னை: 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியிடுவது…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டம்

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டின் முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்.…

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகத்தில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் மெட்ரிக், ஆங்கிலோ…

இன்று மார்கழி பஜனை துவக்கம்

சென்னை: இன்று மார்கழி மாதம் துவங்கியதை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்தாண்டுக்கான மார்கழி மாதம் இன்று துவங்கியது. இதையடுத்து கோயில்களில் மார்கழி மாத சிறப்பு…

வீரமனோகரி(காளி) திருக்கோயில், குலசேகரன் பட்டினம்

வீரமனோகரி(காளி) திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் திருச்செந்தூரில் பத்மாசுரனை எதிர்த்த போது, யானைமுகம் கொண்ட அவனது சகோதரன் முருகனுடன் போரிட்டான். வெற்றிவேலை எய்து…

வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்தது

சென்னை: சென்னை பழவந்தாங்கலில் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை எனத் தகவல்; பழவந்தாங்கல் போலீசார்…

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது

சென்னை: இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஆண்டுதோறும் CIFF எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும்…

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.59 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

டிசம்பர் 15: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 208-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…