Author: ரேவ்ஸ்ரீ

சந்தானத்திற்கு ஜோடியான மராத்தி நடிகை

இயக்குனர் செல்வராகவன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மராத்தி நடிகையான அதிதி பொஹன்கர்…

’மன்னன்’ ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

ரஜினி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘மன்னன்’. இப்படத்தை பி.வாசு இயக்கினார். தற்போது இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தை மீண்டும்…

விஜய் படத்தில் மீண்டும் வடிவேலு

நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணையவுள்ளார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து…

குமரி கிழக்கு நிர்வாகிக்கு கூடுதல் பொறுப்பு – விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். இதையடுத்து குமரி கிழக்கு மாவட்ட செயலாளருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அவரே மேற்கு மாவட்ட பொறுப்பாளராக…

திமுகவில் இணைந்தார் தேமுதிக குமரி நிர்வாகி

தேமுதிக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் திணேஷ் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலில் முன்னிலையில் கட்சியில் அவர் கட்சியில் இணைந்துகொண்டார்.

எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன்

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றாக வேண்டும். அதுவே, நாம் எம்.ஜி.ஆருக்கு செலுத்தும் நன்றிக் கடன் என முதல்வர் ஜெயலலிதா அதிமுகவினருக்கு தெரிவித்துள்ளார்.…

’வானிலை’ ரமணனின் அடுத்தக்களம்!

சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் வியாழக்கிழமை தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றிய எஸ்.ஆர். ரமணன், சென்னை…

எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன?ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா?

அதிமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன? ஒப்புதல் வழங்கப்பட்ட முதலீடுகளில், எத்தனை கோடி ரூபாய்க்கான முதலீடுகள் செயலாக்கத்திற்கு வந்துள்ளன? எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு எத்தனை பேருக்கு…

பெண் வேட்பாளரை நீக்கினார் சீமான்

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மு.தமிழ்ச் செல்வி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அவரை வேட்பாளர்…

பிரச்சாரத்திற்கு தயாராகிவிட்டார் கருணாநிதி

நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் பலமுனைப்போட்டி நிலவுவதால் இந்த வயதிலும் தொகுதி எங்கும் பிரச்சாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் பிரச்சாரம் செய்வதற்கு ஏதுவாக…