ஜல்லிக்கட்டு போராட்டம்! இயக்குநர் கவுதமனை கடுமையாக தாக்கிய காவல்துறை!
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி மதுரை அருகே அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்…