அரசியல்வாதிகளை ஓடவைத்த மாணவர்கள்!: கமல் பெருமிதம்
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடிகர்கள் புகழ் பெறக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.…