Author: ரேவ்ஸ்ரீ

மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது தடியடி

காவல்துறை அறிவிப்பை மீறி தொடர்ந்து சுமார் ஐநூறு பேர் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு அளிக்கும வகையில்,மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது காவல்துறையினர் தற்போது…

மதுரை : தள்ளுமுள்ளு பதட்டம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க மதுரை தமுக்கம் மைதானத்தில் போராடி வந்தவர்களில் பலர், காவல்துறையின் அறிவிப்பை ஏற்று கலைந்து சென்றார்கள். ஆனால் இன்னும் சில நூறு பேர் போராட்டத்தை…

தமிழகம் முழுதும் போராட்ட கள நிலை: தற்போதையே (காலை 9 மணி) நிலவரம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழகம் முழுதும் போராடிவரும் இளைஞர்களை போராட்டக்களத்தில் இருந்து காவல்துறையினர் வெளியேற்றி வருகிறார்கள். “ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராடினீர்கள். உங்களுக்கு காவல்துறையும் முழு ஒத்துழைப்பு…

மெரினா: தற்போதைய நிலை என்ன? காவல்துறை சொல்வது என்ன?

சென்னை மெரினா கடற்கரையில் தற்போது சுமார் ஐநூறு இளைஞர்கள் கலைய மறுத்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களிடம் இன்று சுமார் ஐந்து மணி அளவில், போலீசார் ஒலிபெருக்கியில்,…

கடலுக்குள் இறங்கி கைகோர்த்து நிற்கும் இளைஞர்கள்! தடியின்றி சென்றிருக்கும் காவல்துறை

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களில் பலர், காவல்துறையின் வேண்டுகோளை மீறி கடலில் இறங்கி கைகோர்த்து நிற்கிறார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக அரசு அவசர…

மெரினா: போராட்டக்காரர்கள் கட்டாய வெளியேற்றம்! தள்ளுமுள்ளு! பதட்டம்!

ஜல்லிக்கட்டு தடையை போக்க நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளேயற்றி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம்…

“பொறுக்கி” சுவாமியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் வலியுறுத்தி தன்னெழுச்சியாக தமிழக இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இப்படி போராடி வருபவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “பொறுக்கி, மனநிலை பாதித்தவர்கள்”…

போராட்டம் வென்றதும், ஜல்லிக்கட்டு இளைஞர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை எது?

டி.வி.எஸ். சோமு பக்கம்: “ நாங்க டூ டேஸா ஜல்லிக்கட்டுக்காக ப்ரோட்டஸ்ட் பண்றோம். யெஸ்டர்டே நைட் இலவென் பி.எம்.க்கு போலீஸ் கம். தே ஆர் த்ரட் மீ.…

பீட்டா விருது பெற்றது பெரும் அவமானம்: தனுஷ்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடைக்கு காரணமான பீட்டா அமைப்பு விருதை பெருமிதத்துடன் பெற்றுக்கொண்ட நடிகர் தனுஷ், தற்போது “அந்த விருதை பெற்றதை அவமானமாக கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். தமிழர்களின்…

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் முழக்கங்கள் இவைதான்!

ஐந்தாவது நாளாக தமிழக இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தடை நீக்க போராடி வருகிறார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கூடி போராடும் இவர்களின் முழக்கங்கள் இவைதான். தமிழன்னா யாரு? ஜல்லிகட்டு…