மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது தடியடி

Must read

காவல்துறை அறிவிப்பை மீறி தொடர்ந்து  சுமார் ஐநூறு பேர் மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு அளிக்கும வகையில்,மெரினாவுக்கு வர முயன்றவர்கள் மீது காவல்துறையினர் தற்போது தடியடி நடத்தி வருகிறார்கள். ராயப்பேட்டை பகுதியில் தடியடி நடக்கிறது.

More articles

Latest article