திருப்பதி கோவிலில் போலி டிக்கெட்! பல கோடி மோசடி! 10 பேர் கைது!
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் வி.ஐ.பிக்களுக்கு அளிக்கப்படும் தரிசன டிக்கெட் போலவே போலியாக தயாரித்து விற்ற மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி வெங்கடேசபெருமாள்…