Author: Savitha Savitha

கர்நாடகாவில் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி: இரவு 8 மணிக்கு மேல் பெண்களை பணியமர்த்தக்கூடாது என்றும் ஆணை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஓட்டல்கள்…

கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம்: மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்,…

சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்: ஜிகே வாசன் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்றும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதாகவும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 2021ம் ஆண்டுக்கான…

பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு: சோனியா காந்தி உத்தரவு

சென்னை: பீட்டர் அல்போன்ஸ் தலைமையிலான 24 பேர் கொண்ட தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற…

தமிழக காங்கிரஸ் கட்சியில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய குழுக்களால் எந்த பயனுமில்லை என்று அக்கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு…

ஜனவரி 1ம் தேதி மட்டும் உலகில் 3.7 லட்சம் குழந்தைகள் பிறப்பு: அதிக அளவாக இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள்

நியூயார்க்: ஆங்கில புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுதும் 3.7 லட்சம் குழந்தைகள் பிறந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுதும் ஆங்கில…

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத்..!

உத்தரகண்ட்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர ராவத் குணமடைந்துள்ளார். உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்துக்கு டிசம்பர் 18ம் தேதி கொரோனா தொற்று இருப்பது…

வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும்: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். பிரிட்டனிலிருந்து இந்தியா…

டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் தீ விபத்து: ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பல்

டெல்லி: டெல்லியில் இருசக்கர வாகன விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. மோதி நகரில் உள்ள கட்டடத்தில் முதல் மற்றும் 2வது தளத்தில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் பூட்டா சிங் காலமானார்: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டா சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. காங்கிரஸ் மூத்த…