Author: Savitha Savitha

பிரேசில் சென்று சேர்ந்தது இந்தியா அனுப்பிய 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…!

பிரேசிலியா: பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாடு அரசு நன்றி தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் கோவிஷீல்டு…

பிளாஸ்டிக்குக்கு பதிலாக காகித தேசியக் கொடிகளே பயன்படுத்த வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: பிளாஸ்டி தேசியக் கொடிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகள் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்…

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இந்திய விஞ்ஞானிகள்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பாராட்டு

டெல்லி: கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் இன்று…

ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

லக்னோ: ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி…

கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகள்: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: கிரிக்கெட் வீரர்களுக்கான யோ யோ டெஸ்ட்டின் புதிய விதிகளின் படி வேகப்பந்துவீச்சாளர்களுக்கான அளவுகோல் 8 நிமிடங்கள் 15 விநாடிகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்…

மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜிக்கு தொடர் நெருக்கடி: மேலும் ஒரு அமைச்சர் திடீர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அம்மாநிலத்தில் முதலமைச்சர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.…

கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை: ஜம்மு காஷ்மீர் அரசு நீக்கம்

ஸ்ரீநகர்: கோழிகள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜம்மு காஷ்மீர் அரசு நீக்கி உள்ளது. கொரோனா தொற்று ஒரு பக்கம் இருக்க பல மாநிலங்களிலும் பரவலாக பறவை காய்ச்சல்…

விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலி: வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்?

டெல்லி: வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்னமும் நீடிக்கிறது.…

தற்கொலைகளை தடுக்கவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட…

சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை: பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017ம்…