Author: Savitha Savitha

முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

சென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்…

திமுகவினர் வேலை கையில் எடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: பொதுச்செயலாளர் துரைமுருகன்

வேலூர்: திமுகவினர் வேலை கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார். திமுக சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேட்டில் மக்கள் சபை…

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

சென்னை: 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகளை திறப்பது குறித்து நாளை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு…

தமிழக மக்களுடன் உள்ள உறவு குடும்ப உறவு: ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி நெகிழ்ச்சி உரை

ஈரோடு: தமிழக மக்களுடன் எனது குடும்பத்துக்கு உள்ள மிக நீண்ட உறவு அரசியல் உறவல்ல, குடும்ப உறவு என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இன்று…

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மாணவர்களின் போராட்டம் நீடிப்பு: எம்எல்ஏ தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி

சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மாணவர்களின் போராட்டக் களத்தில் எம்எல்ஏ தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தமிழகத்தின் மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும்…

வரும் 30ம் தேதி தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: தேமுதிக அறிவிப்பு

சென்னை: வரும் 30ம் தேதி தேமுதிகவின் தேர்தல், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே…

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு

வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. அந்நாட்டின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல்…

சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார்: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாகவும், உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடப்பதாகவும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெங்களூரு: சசிகலா உடல்நிலை சீராக…

சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிமுறைகள் வெளியீடு

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் கல்வி நிலையங்களுக்கு கால வரையற்ற…

பிரான்சில் 24 மணி நேரத்தில் 23,924 பேருக்கு கொரோனா தொற்று: ஒரே நாளில் 230 பேர் பலி

பாரிஸ்: பிரான்சில் 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, 230 பேர் பலியாகி உள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி…