Author: Savitha Savitha

மகாராஷ்டிராவில் நிறைவு பெற்ற விவசாயிகள் பேரணி: தேசிய கொடியேற்ற உதவிய சபாநாயகர்

மும்பை: மகாராஷ்டிராவில் மாநிலம் முழுவதும் விவசாயிகள் கலந்து கொண்ட அணிவகுப்பு மும்பையில் நிறைவடைந்தது. டெல்லியில் ஒரு பக்கம் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிக்…

வன்முறை தீர்வு அல்ல, நாட்டு நலனுக்காக வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: வன்முறை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு அல்ல என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று விவசாயிகள்…

டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை..? முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி தீவிரமடைந்து வரும் நிலையில் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து…

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்: பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிப்பு

டெல்லி: டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கத்தினர் நடத்திய பேரணி தீவிரமடைந்துள்ள நிலையில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர்…

விவசாயிகளின் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை எதிரொலி: டெல்லியில் மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்

டெல்லி: விவசாயிகளின் டிராக்டர் பேரணி எதிரொலியாக எழுந்த வன்முறை சம்பவங்களை அடுத்து தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டது : வைகோ அறிக்கை

சென்னை: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டித்தக்கதது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தலைநகர்…

பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ பதவி விலக கோரிக்கை: நீடிக்கும் மக்கள் போராட்டம்

ரியோ டி ஜெனீரோ: பிரேசில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிரேசிலில் கொரோனா…

வரும் 27ம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா: டிடிவி தினகரன் டுவீட்

சென்னை: நாளை மறுநாள் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகிறார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது: நம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பட்ஜெட் தாக்கலன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு…

கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதா? ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்து உள்ளாட்சி ஜனநாயகத்தின் குரல்வளையை அதிமுக அரசு மீண்டும் ஒருமுறை நெறிப்பதா என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…