Author: Savitha Savitha

தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை குடித்த மும்பை மாநகராட்சி இணை ஆணையர்…!

மும்பை: தண்ணீருக்கு பதிலாக கிருமிநாசினியை மும்பை மாநகராட்சி இணை ஆணையர் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் இன்று…

டெல்லி கலவரம் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு…

டெல்லி வன்முறை தொடர்பாக கைதான 115 பேர் யார்? யார்? பட்டியல் வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை…

எல்லை பாதுகாப்பில் எந்த சவாலையும் முறியடிக்க இந்தியா தயார்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

பெங்களூரு: எல்லையில் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களுருவில் அதிநவீன…

டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் கொடியேற்றியவர்: தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிப்பு

டெல்லி: டிராக்டர் பேரணியின் போது வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.…

துரதிருஷ்டவசமாக சீனாவை எதிர்க்க பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை: ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி வரும் நிலையில், அந்நாட்டை எதிர்க்க துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடிக்கு தைரியம் கிடையாது என்று ராகுல்காந்தி விமர்சித்து உள்ளார். கிழக்கு லடாக்…

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்: பொறுப்பாளர்களை அறிவித்தது பாஜக

டெல்லி: பாஜகவின் தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அடுத்த…

அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை: நாளை மாலை 5 மணி வரை நீட்டிப்பு

சண்டிகர்: அரியானாவில் 7 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட இணையத் தடை நாளை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்கள், புரளிகள் பரப்பப்படுவதை…

கடும் பனிமூட்டத்தால் பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் 15 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை இஸ்லாமாபாத்தில் இருந்து கராச்சி…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு: மே 4ம் தேதி முதல் தேர்வுகள் நடத்த ஏற்பாடு

டெல்லி: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாத…