Author: Savitha Savitha

ஐஐடி மாணவி பாத்திமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா…

அதிக மருத்துவர்கள் கொண்ட 2வது மாநிலம் தமிழகம்! வெறும் 74 மருத்துவர்கள் கொண்ட மிசோரம்

டெல்லி: நாட்டிலலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட 2வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவர பட்டியலில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும்,…

சந்தர்ப்பவாத கூட்டணி..! 6 மாதங்கள் கூட ஆட்சியில் நீடிக்காது! சிவசேனாவை விளாசிய மத்திய அமைச்சர்

டெல்லி: மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தாலும் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆரூடம் தெரிவித்து இருக்கிறார்.…

பிராட்மேனின் டெஸ்ட் ரன்கள் சாதனை! சமன் செய்ய காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்!

கொல்கத்தா: இந்திய இளம் வீரர் மயங்க் அகர்வால், வங்கதேசத்துடனான டெஸ்டில் இன்னும் 142 ரன்கள் எட்டினால், கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துவிடுவார். இந்தியா வந்துள்ள…

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும்! தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு

சென்னை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான தேதிகளும்…

2019ம் ஆண்டின் சிறந்த மனிதர் விராட் கோலி! விருது வழங்குகிறது பீட்டா அமைப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு சிறந்த மனிதர் என்ற விருதை பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது. பீட்டா அமைப்பின் சார்பில் 2019ம் ஆண்டின் சிறந்த மனிதர்…

கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காருபவர்களுக்கும் கட்டாய ஹெல்மெட்! டிச.1 முதல் அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 4 வயதுக்கு மேற்பட்டவர்கள்,…

மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த சோனியா காந்தி

டெல்லி: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு நோ கமெண்ட்ஸ் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி இருக்கிறார். அதோ, இதோ என்று…

இலங்கை அரசியலில் பரபரப்பு திருப்பம்! பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமிசிங்கே திடீர் ராஜினாமா

கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்…

நாடு முழுவதும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

டெல்லி: யாரும் கவலை கொள்ள வேண்டாம், நாடு முழுவதும் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். ஜம்முகாஷ்மீர்…