Author: Savitha Savitha

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம்: அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்ப்பு

இடாநகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் அருணாச்சல பிரதேச மாநில மாணவர் அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். இடாநகரில் உள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். போராட்டத்தில்…

6 ஆண்டுகளுக்கு முன்பே மக்களை தவறாக வழிநடத்தினார் மோடி: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

டெல்லி: 6 ஆண்டுகளுக்கு முன்பே மக்களை மோடி தவறாக வழிநடத்தி இருக்கிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். டெல்லியில் பாரத் பச்சாவ் என்ற கோஷத்துடன்…

தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான தகவல்கள்:1,600 கோடி ரூபாய் ஊழல் என சிஏஜி அறிக்கை

டெல்லி: தேசிய குடிமக்கள் பதிவு தொடர்பான தகவல்களை திரட்டுயதில் 1,600 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய தணிக்கை வாரியமான சிஏஜி கூறியிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு,…

புல்வாமா தாக்குதல்: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத என்ஐஏ அமைப்பு

டெல்லி: 9 மாதங்கள் ஆகியும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இன்னும் குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யவில்லை. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய…

குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றம்: அமித் ஷா தகவல்

டெல்லி: அவசியம் இருப்பின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட…

19 ஆண்டுகள் கழித்தும் சச்சின் நினைவு வைத்திருந்தது ஆச்சரியம்: குருபிரசாத் தகவல்

சென்னை: 19 ஆண்டுகள் கழித்தும் என்னை சச்சின் டெண்டுல்கர் நினைவு வைத்திருந்தது ஆச்சரியமாக இருக்கிறது என்று குருபிரசாத் கூறியிருக்கிறார். அண்மையில் சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றில் சொல்லிய…

படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி கீழே விழுந்த மோடி: பாதுகாவலர்கள் அதிர்ச்சி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி படிக்கட்டில் ஏறும்போது தடுக்கி விழ ஒரு கணம் அனைவரும் அதிர்ந்து போயினர். அதிக கழிவுகளையும், மாசுக்களையும்…

லோக்சபாவில் விஸ்வரூபம் எடுத்த ரேப் இன் இண்டியா விவகாரம்: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று ஸ்மிருதி ராணி ஆவேசம்

டெல்லி: ரேப் இன் இண்டியா என்று பேசிய ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரக்…

நாட்டின் பொருளாதாரம் ஐசியூ நோக்கி நகருகிறது: மோடியின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் தகவல்

டெல்லி: நாட்டின் பொருளாதாரம் ஐசியூவை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக மோடியின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் கூறியிருக்கிறார். ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு அவர் ஒரு…

கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: வாழப்பாடி அருகே கோலாகல தொடக்கம்

வாழப்பாடி: மாநில அளவிலான கூச் பீஹர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வாழப்பாடி அருகே சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் தொடங்கியது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே…