Author: Savitha Savitha

நாடாளுமன்றத்தில் பொய் என்ற வார்த்தையை பயன்படுத்திய பிரதமர் மோடி: அவை குறிப்பில் இருந்து நீக்கம்

டெல்லி: பொய் என்று வார்த்தையை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பயன்படுத்தியதால் அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தை நீக்கப்பட்டது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக நாடு…

விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்புக்கு பாஜக எதிர்ப்பு: என்எல்சியில் நுழைந்து ஆர்ப்பாட்டம்

கடலூர் : நெய்வேலியில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. நெய்வேலி 2வது சுரங்கத்தை முற்றுகையிட்டு பாஜகவினர்…

மீண்டும் இயங்கும் பாலகோட் தீவிரவாத முகாம்: 27 பேர் தாக்குதல் நடத்த தயார் என்று உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: பாகிஸ்தானின் பாலகோட் முகாம் இயங்கி வருவதாகவும் இந்தியாவில் தாக்குதல் நடத்த 27 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானை தளமாக கொண்ட…

உ.பி.யில் பிரபல பத்திரிகையாளர் சென்ற அரசு பேருந்து மீது கல்வீச்சு: மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்மி காடு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது…

மொஹல்லா கிளினீக் விவகாரத்தில் ஆம் ஆத்மியால் தவறாக வழி நடத்தப்பட்டேன்: அமெரிக்க கல்வியாளர் விவேக் வாத்வா புகார்

டெல்லி: மொஹல்லா கிளினீக் விவகாரத்தில் தாம் ஆம் ஆத்மியால் தவறாக வழி நடத்தப்பட்டதாக அமெரிக்க கல்வியாளர் விவேக் வாத்வா குற்றம்சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மொஹல்லா…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்2ஏ…

பசுக்களை சாப்பிடும் புலிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கோவா சட்டசபையில் ருசிகர வாதம்

கோவா: பசுக்களை சாப்பிடும் புலிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோவா என்சிபி எம்.எல்.ஏ சர்ச்சில் அலெமாவோ கூறி உள்ளார். கடந்த மாதம் மகாதாய் வனவிலங்கு சரணாலயத்தில் 5…

குணால் கம்ரா என்ற பெயர் கொண்ட பயணி: ஜெய்பூர் விமான நிலையத்தில் அனுமதி மறுப்பு

ஜெய்பூர்: குணால் கம்ரா என்ற பெயர் வைத்திருந்ததால் போஸ்டனுக்கு செல்லும் பயணி ஒருவருக்கு ஜெய்பூர் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. பிரபல நகைக்சுவை நடிகரான குணால் கம்ரா…

எனது குடும்பத்துக்கும், ஆம் ஆத்மிக்கும் தொடர்பு இல்லை: கபில் குஜ்ஜாரின் தந்தை விளக்கம்

டெல்லி: எனது குடும்பத்தில் யாரும் ஆம் ஆத்மி கட்சியுடன் எந்த தொடர்பிலும் இல்லை என்று கபில் குஜ்ஜாரின் தந்தை கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம்…

105 வயதில் 4ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்ற பாகீரதி: குவியும் வாழ்த்துகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் பாகீரதியம்மா என்ற 105 வயதான மூதாட்டி 4ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அனைவரும் அதிசயிக்க வைத்திருக்கிறார். கேரள கல்வித்துறை சார்பில் அனைவருக்கும் எழுத்தறிவு திட்டம்…