Author: Savitha Savitha

கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்

டெல்லி: கொரோனா வைரசால் மக்கள் பீதியடைய வேண்டியது இல்லை, என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை…

வங்கதேசத்தில் இருந்து வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்களே: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசம்

காளியாகன்ச்: வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்து வாக்களித்தவர்கள் இந்தியர்கள், அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தேவையில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார். இது குறித்து…

கேரளா எனக்கு ஆச்சரியம் தந்தது: இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர் கருத்து

திருவனந்தபுரம்: கேரளா என்னை உத்வேகப்படுத்தியதோடு, ஆச்சரியமும் அளிக்கிறது என்று இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் தாக்கி குணமடைந்தவர் கூறி உள்ளார். கொரோனா வைரசால் ஜனவரி 20ம் தேதி…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு…

நீங்கள் கைவிட வேண்டியது வெறுப்புணர்வை, சமூக வலைதள கணக்குகளை அல்ல: பிரதமர் மோடிக்கு ராகுல் பதிலடி

டெல்லி: நீங்கள் கைவிட வேண்டியது வெறுப்புணர்வை, சமூக வலைதள கணக்குகளை அல்ல என்று பிரதமர் மோடிக்கு பதிலடி தந்திருக்கிறார் ராகுல் காந்தி. தேசிய அளவில் சமூக வலைதளங்களை…

சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறார் பிரதமர் மோடி: டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

டெல்லி: வரும் ஞாயிறுடன் சமூகவலைதளங்களில் இருந்து வெளியேற போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை அதிகளவு பயன்படுத்துபவர் பிரதமர் மோடி.…

கொரோனா வைரஸ் பாதிப்பு: கண்ணீர் வழிய, முழங்காலிட்டு மன்னிப்பு கேட்ட தென்கொரிய மதத்தலைவர்

சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டு தலத்தின் மத தலைவர் அந்நாட்டு மக்களிடம் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி இருக்கிறார். அந்நாட்டின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில்…

பசுவின் சாணம், சிறுநீர் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும்: அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா பேச்சு

திஸ்பூர்: பசுவின் சாணம், அதன் சிறுநீர் மூலம் புற்றுநோய் போன்று கொரோனா வைரஸ் நோயையும் குணப்படுத்த முடியும் என்று அசாம் பாஜக எம்எல்ஏ சுமன் ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.…

சென்னை பல்கலை.க்கு ஜேஎன்யு சர்ச்சை துணை வேந்தர் நியமனமா? கொதிக்கும் பேராசிரியர்கள்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழத்தின் சர்ச்சை துணை வேந்தர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான துரைசாமியின் பதவிக்காலம்…

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட…